ஆப்கான் குடும்பத்தினர் கட்டுநாயக்கவில் கைது

11 Mar 2012

போலி விஸா மூலம் ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட ஆப்கானிஸ்தான் தம்பதியொன்றையும் அவர்களின் 5 பிள்ளைகளையும் கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று காலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறப்புச் செய்திகள்
வீடியோ